Don Bosco Arts & Science College
Loading...
The Department of Tamil commenced the under graduate programme during the academic year 2016-2017.
தாய்மொழியான தமிழ்மொழியின் பெருமையினையும் சிறப்பினையும் மாணவர்களுக்கு உணர்த்துதல்.
தமிழிலக்கியத்தில் படைப்பாற்றல் மிக்க மாணவர்களை ஊக்குவித்து உருவாக்குதல்
மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் மிக்கவர்களாக மாணவர்களை வளர்த்தெடுத்தல்
மாணவர்களுக்குத் தமிழில் இலக்கணப் பிழையின்றி எழுதவும் படிக்கவுமான பயிற்சி வழங்குதல்
குழுமனப்பான்மை, தனித்தன்மை, தலைமைப் பண்பு முதலிய பண்புகளை
வளர்த்தல்